கம்பராமாயணம்

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

– கம்பராமாயணம்

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு!

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !

நான் எடுத்த பிச்சை – தாகூரின் கவிதை

தேடி சோறு நிதம் தின்று

தேடி சோறு நிதம் தின்று பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி

துன்பம் மிக உழன்று பிறர்வாழ

பல செயல்கள் செய்து நரைகூடி

கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு

இரையென மாயும்பல வேடிக்கை

மனிதரை போல நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?

— பாரதி