"யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்" - தேவதேவன்.
poem
There are 6 posts filed in poem.
யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்
கம்பராமாயணம்
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி
- கம்பராமாயணம்
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு!
நான் எடுத்த பிச்சை - தாகூரின் கவிதை
புகழ்
என்னை அவமானப்படுத்துகிறது
ஏனென்றால் அது ரகசியமாய்…
நான் எடுத்த பிச்சை - தாகூரின் கவிதை http://t.co/WiNTwkjpOE— Thirumalai Veerasamy (@vthirum) January 8, 2015
தேடி சோறு நிதம் தின்று
தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி
துன்பம் மிக உழன்று பிறர்வாழ
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு
இரையென மாயும்பல வேடிக்கை
மனிதரை போல நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
-- பாரதி