தென்னாப்பிரிக்காவில் காந்தி

காந்தியின் சுயசரிதை, தரம்பால் அவர்களுடய புத்தகம் (தலைப்பு ஞாபகம் இல்லை) ஜெயமோகனின் இன்றைய காந்திக்கு அடுத்து சமீபத்தில் படித்த புத்தகம் "தென்னாப்பிரிக்காவில் புத்தகம்". இதுவரை நான் படித்த மொழிபெயர்ப்பு செய்த புத்தகங்களில் மொழிபெயர்ப்பு என்று உணரமுடியாத அளவுக்கு அருமையான மொழி நடை. சிவசக்தி சரவணணுக்கு பாராட்டு. குஹாவின் கடுமையான உழைப்பு பக்கத்திற்கு பக்கம் தெரிகிறது. இதுவரை வெளிவராத நிறைய கடிதங்கள், முக்கியமாக சமகாலத்திய ஆதாரங்களை ஒருங்கினைத்து ஒரு புதிய விளக்கம், இப்போதய காந்தி பற்றிய சில கருத்துகளை […]

சத்யாக்கிரகம் -- காந்தி

‘எவரை நாம் எதிர்க்கிறோமோ அவர்களைப்போலவே ஆகிவிடுவோம் , அவ்வாறு ஆகாமல் எதிர்ப்பதற்குப் பெயரே சத்யாக்கிரகம்’ -- காந்தி