in status

ஜெயமோகன் ஆற்றிய கீதைப் பேருரை

1000000025222_bநாம் எல்லோரும் பகவத் கீதையை படித்திருப்போம், அல்லது கர்ணன் படத்தில் வரும் கண்ணதாசனுடைய பாடல் வரிகளையாவது கேட்டுருப்போம். இந்த நவீன காலத்துக்கு பகவத் கீதையை எப்படி வாசிப்பது?

பகவத்கீதை எவ்வளவு பழையது? மகாபாரத்தின் இடைச்செறுகலா? கிருஷ்ணன் உரைத்ததா? கீதைத்தருணம் என்றால் என்ன?

கிழக்கு பதிப்பகம் குறுந்தகடாக வெளியுட்டுள்ளது. கண்டிப்பாக ஒரு திறப்பாக இருக்கும்.

Write a Comment

Comment