thiru in status

தன்னெஞ்சறிவது பொய்யற்க

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்

இங்கு யாருக்கும் சுட்ட மாதிரி தெரியல! உச்ச நீதி மன்றம் மனசாட்சி என்று காந்தி சொல்லியது பொய்க்குமோ?

ஆனாலும் இந்தியா மீது நம்பிக்கை இழக்கவில்லை.

No comments yet