தன்னெஞ்சறிவது பொய்யற்க தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் இங்கு யாருக்கும் சுட்ட மாதிரி தெரியல! உச்ச நீதி மன்றம் மனசாட்சி என்று காந்தி சொல்லியது பொய்க்குமோ? ஆனாலும் இந்தியா மீது நம்பிக்கை இழக்கவில்லை.