விடுமுறைக்கு அண்ணன் மகள்கள் வந்த பொழுது, பார்த்தா, மீரா, காயத்ரி மற்றும் அட்சயா சேர்ந்து செய்தவைகள். சின்ன வயதில் அம்மாவுடன் தாயம் விளையாடியது.. மறுபடியும் இப்போது .. தேங்காய் கிலுகிலுப்பை - மீரா மருதம் பள்ளியில் செய்தது தாயம் - பார்த்தா அட்டை டப்பாவில் செய்தது தாயம் விளையாட்டு - அண்ணன் மகள் அட்சயா செய்தது