நண்பர் ராஜன் அவர்களுடைய இசை கண்டிப்பாக ஒரு புதிய முயற்சி, என்னுடைய குறைந்த இசை அறிவில் இளையராஜாவின் ‘அன்னக்கிளி’ மற்றும் ரஹ்மான் அவர்களின் ‘ரோஜா’ கேட்ட போது அடைந்த அதே ‘ஆஹா..’ மகிழ்ச்சி, குதூகலம், பெருமிதம், பொறாமை என்ற கலவையான மனநிலை .. வெண்முரசு என்ற ஒரு ஒப்பற்ற காவியத்துக்கு ஒரு சிறப்பான மரியாதையை அளித்திருக்கிறது A Musical Tribute to Venmurasu by Kamal Haasan, Sriram Parthasarathy, Saindhavi, Rajan Somasundaram Epic Theme: Venmurasu Mahabharata […]