பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை ஜெயமோகனுடைய முன்னுரைக்காகவே வாங்கினேன், படித்ததும், ஒரு நெடிய பெருமூச்சு, சிறிது துயரம், எப்பொழுது மறுபடியும் எதிலும் முழுமையை பார்க்க பழகப்போகிறோமோ! நமது தலைமுறைக்கு நாம் விஷத்தை தான் விட்டுச் செல்லப்போகிறோம்..