thiru in poem | October 1, 2014தேடி சோறு நிதம் தின்றுதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடிதுன்பம் மிக உழன்று பிறர்வாழபல செயல்கள் செய்து நரைகூடிகிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்குஇரையென மாயும்பல வேடிக்கைமனிதரை போல நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?-- பாரதி