கோடை விடுமுறை, குழந்தைகள், தாயம்.
விடுமுறைக்கு அண்ணன் மகள்கள் வந்த பொழுது, பார்த்தா, மீரா, காயத்ரி மற்றும் அட்சயா சேர்ந்து செய்தவைகள்.
சின்ன வயதில் அம்மாவுடன் தாயம் விளையாடியது.. மறுபடியும் இப்போது ..
தேங்காய் கிலுகிலுப்பை – மீரா மருதம் பள்ளியில் செய்தது
தாயம் – பார்த்தா அட்டை டப்பாவில் செய்தது
தாயம் விளையாட்டு – அண்ணன் மகள் அட்சயா செய்தது